நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

என்னை அணிந்து  கொண்டேன்

 முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்

"கள்ளச்சிரிப்பு"என்றார்கள்.


கோபங் கொண்டேன்

"சிடுமூஞ்சி"என்றார்கள்.


அதிகம் பேசாமலிருந்தேன்.

"ஊமையன்"என்றார்கள்.


சளசளவென்று பேசினேன்...!!

" ஓட்டவாய்" என்றார்கள்.


புதிய தகவல்களை பரிமாறினேன்.

" கருத்து கந்தசாமி"என்றார்கள்.


அவர்கள் வார்த்தைகளுக்கு செவி

சாய்ந்தேன்.

" ஜால்ரா"என்றார்கள்.


எல்லா செயல்களிலும் முன் நின்று செய்தேன்....!!

" முந்திரிக் கொட்டை"என்றார்கள்.


அவர்களைப் பின் தொடர்ந்தேன்.

"நடிப்பு" என்றார்கள்.


யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்

" ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.


வணங்குவதை நிறுத்தினேன்.

"தலைக்கனம்" என்றார்கள்.


ஆலோசனை வழங்கினேன்.

"படித்த திமிர்" என்றார்கள்.


சுயமாக முடிவெடித்தேன்.

" அதிபுத்திசாலி"என்றார்கள்.


நான் கண்ணீர் விட்டு அழுததால்.

" வேஷக்காரன்"என்றார்கள்.


நான் சிரித்த போதெல்லாம்

" மறை கழண்டுப் போச்சு"என்றார்கள்.


எதிர் கேள்வி கேட்டால்.

"வில்லங்கம்" என்றார்கள்.


ஒதுங்கி இருந்தால்.

" பயந்தாங்கொள்ளி"என்றார்கள்.


உரிமைக்குப் போராடினால்.

"கலிக்காமர்" என்றார்கள்.


எதற்கும் கலங்காமல் இருந்தால்.

"கல் நெஞ்சன் "என்றார்கள்.


"நாலு பேர் என்ன

            நினைப்பார்கள் ...?


"நாலு பேர்  என்ன

            பேசுவார்கள்....?


யாரோ நாலு பேருக்காக

           வாழ்ந்தேன்.....!!


தொலைவில் கிடந்து என்

           வாழ்க்கை.....!!


👉 அந்த நாலு பேரை கழற்றி

                   விட்டு........


👉 என்னை அணிந்து

                       கொண்டேன்.


துலங்கத் துவங்கியது

எனக்கான வாழ்வின் துளிர்....


வாழ்கிறேன் முழுமையாக.

இன்பமாக.நிம்மதியாக.



EIGHT LESSONS FROM "NEVER SPLIT THE DIFFERENCE" BY CHRIS VOSS

 EIGHT LESSONS FROM "NEVER SPLIT THE DIFFERENCE" BY CHRIS VOSS


1. "Conflict brings out truth, creativity, and resolution."


2. "He who has learned to disagree without being disagreeable has discovered the most valuable secret of negotiation."


3. "If you approach a negotiation thinking the other guy thinks like you, you are wrong. That's not empathy, that's a projection."


4. "The beauty of empathy is that it doesn’t demand that you agree with the other person’s ideas."


5. "Hope is not a strategy."


6. "Negotiation is not an act of battle; it’s a process of discovery. The goal is to uncover as much information as possible."


7. "Another simple rule is, when you are verbally assaulted, do not counterattack. 

Instead, disarm your counterpart by asking a calibrated question."


8. "The fastest and most efficient means of establishing a quick working relationship is to acknowledge the negative and diffuse it."


Book: https://amzn.to/3Eh19gP

TEN LESSONS FROM HAPPY SEXY MILLIONAIRE BY STEVEN BARTLETT 

 TEN LESSONS FROM HAPPY SEXY MILLIONAIRE BY STEVEN BARTLETT 


1. Happiness comes from within


Give up the idea that something must happen before you can become happy, because happiness comes from your heart, not your achievements.


2. The only worthwhile comparison is you yesterday versus you today


You are by any logical definition unique, so any comparison is inherently and logically unfair. If you want to live a fulfilled life, forget about others and work on yourself.


3. More money won’t make you happier


Our most basic worries will come from the need for physical survival. Once a certain level of that is fulfilled, the next level up is what motivates us, and so on and so on. This is why money doesn’t scale satisfaction after a certain point


4. Happiness lies not in seeking more but in enjoying less


If you keep having everything you want, you’ll only want more. Nothing will ever make you satisfied. Not having everything you want is part of what makes what you have so special.


5. Your sand timer is real


Your time is limited, spend it wisely doing what you should be doing, not wasting it living someone else’s life.


6. Focus on your intrinsic ambitions


Intrinsic motivation drives you to keep to your real self. It makes you engage in activity only because you enjoy it and get personal satisfaction from it. Intrinsic ambitions will ensure that you’re ultimately happy in life.


7. There is no self-development without self-awareness


You can read as many books as you like, but if you can’t read yourself, you’ll never learn a thing.


8. Become the best in your field by stacking complementary skills


To become the best in your industry, you don’t need to become the best at any one aspect, you only need to be very good at a variety of complementary skills. Skills that your industry requires for personal success.


9. Five things people regret later in life


 Allowing your potential to remain trapped behind strangers’ opinions

 Spending more time living in the past than in the present

 Time spent with people that don’t want the best for you

 Neglecting family

 Never taking risks


10) Embrace uncertainty


For those who have the courage to choose uncertainty over the certain misery of a current situation, bad choices in your past become nothing more than a mistake that served to help you make good decisions in the future.


Library Mindset. 


Book: https://amzn.to/3YhekGi

சனி, 4 பிப்ரவரி, 2023

 2013ம் ஆண்டு


கூகிள்- சைனா தலைவர் லீ-கை-ஃபாவுக்கு கான்சர் என கண்டுபிடிக்கபட்டது. அதன்பின் தன்னை சோசியல் மீடியாவில் தொடரும் ஐந்து கோடி பாலோயர்களுக்கு  அவர் ஒரு பதிவை இட்டார்.


"இத்தனை நாள் மற்ற சி.இ.ஓக்களுடன் "யார் குறைவாக தூங்குவது?" என்பதில் போட்டி இட்டேன். "ஒர்க் டு டெத்" என்பது என் தாரக மந்திரமாக இருந்தது. இப்போது என் ஆயுளின் 30 ஆண்டுகள் என்னிடம் இருந்து பறிபோனபின் "அந்த போட்டிகளில் எல்லாம் நான் ஜெயித்துவிட்டேன்" என்பதை அறிகிறேன்.


இத்தனை கடுமையாக நான் உழைத்திருக்ககூடாது. இனிமேல் என் குறிக்கோள் நிறைய தூங்குவது, நன்றாக உடல்பயிற்சி செய்வது.."


ஒரு ஐரோப்பிய ஆய்வில் வேலை நேரத்துக்கும் புரடக்டிவிடிக்கும் எதாவது தொடர்பு உண்டா என ஆராய்ந்தார்கள். அதில் வேலை நேரம் கூடுதலாக இருக்கும் நாடுகளான கிரேக்கம், ஹங்கேரி, போலந்து ஆகியவை புரடக்டிவிட்டில் கடைசியில் இருந்தன


இருப்பதிலேயே குறைவான வேலைநேரம் இருந்த நாடுகளான நார்வே, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகியவை புரடக்டிவிடிட்டியில் முதல் இடத்தில் இருந்தன


எத்தனை எத்தனை பணிநேரம் கூடுகிறதோ, அத்தனைக்கு அத்தனை புரடக்டிவிட்டி குறையும்.


குறைவான நேரம் வேலை செய்தால் "இருக்கும் வேலைகளை டக் என முடித்துவிட்டு வீட்டுக்கு போகலாம்" என சொல்லி ஆர்வமாக வேலை செய்வோம்.


பன்னாட்டு கம்பனிகளில் இப்போதுதான் இதை எல்லாம் உணர்ந்து மாற்றஙளை செய்து வருகிறார்கள். ஆனால் இன்னமும் நம் மக்கள் "அதிக நேரம் வேலை செய்வதுதான் சுறுசுறுப்புக்கு அடையாளம்" என நினைத்துகொண்டிருக்கிறார்கள்.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

 போன வாரம் யோகா கிளாஸ்க்கு போயிருந்தேன்...


முதல் நாள் :


எங்க குரு மனசை பத்தி Class எடுத்திட்டு இருந்தார்..


நம்ம உடம்பை Control பண்றதை விட.,

மனசை Control பண்றது கஷ்டம்..


ஏன்னா நம்ம மனசு சாமி கும்பிடும் போது

வெளியில விட்ட செருப்பை நினைக்கும்..

விரதம் இருக்கும் போதுதான் பிரியாணியபத்தி நினைக்கும்..


இதுக்கு எங்க குரு சொன்ன ஒரு உதாரணம்..


நீங்க ஒரு காரை Start பண்றீங்க..

ஆனா அந்த கார்...


Right-ல திருப்பினா - Left-ல போகுது.,

Left-ல திருப்பினா - Right-ல போகுது.,

Gear-ஐ முன்னாடி போட்டா - பின்னாடி போகுது..,

பின்னாடி போட்டா - முன்னாடி போகுது..,

அப்ப நீங்க என்ன பண்ணுவீங்கன்னு கேட்டார்..


மெக்கானிக்கிட்ட விடுவேன்னு ஒருத்தரும்..,


காரை விட்டு இறங்கிடுவேன்னு இன்னொருத்தரும் சொன்னாங்க..


அந்த காரை வித்திடுவேன்னு மற்றொருவரும் சொன்னாங்க..


ஆனா எங்க குருவோ..,


" Brake போட்டு காரை முதல்ல நிறுத்தணும்..! "


அதுதான் நீங்க உடனடியா செய்ய வேண்டியதுன்னு சொன்னார்..


அப்ப  பக்கத்துல இருந்தவர் கிட்ட கிசுசிசுன்னு ஒன்னு கேட்டேன் .. அவர்  அப்படியே ஷாக் ஆயிட்டார்..


அப்ப குரு பார்த்துட்டார் 


என்ன கேட்டேனா.. ?


" ஏன் சார்.. அந்த டப்பா கார்ல ப்ரேக் மட்டும் ஒழுங்கா வேலை செய்யுமா..?

நிக்கிறதுக்கு பதிலா வேகமா போயிடிச்சின்னா என்ன பண்றதுன்னு? "


 இப்ப முதல்ல வாயை Control பண்ணுறது  எப்படின்னு பயிற்சி நடக்குது .,😜