*குட்டி கதை*
____________
*ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.*
*ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.*
*அப்போது*
*செருப்பு பிஞ்சுபோச்சு..*
*அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.*
*அந்த வீட்டுக்காரரை அழைத்து...*
*ஐயா இந்தமாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு.*
*புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்...*
*காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.*
*அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.*
*அதற்கு அந்த வீட்டுக்காரர்*
*அந்த செல்வந்தரைப் பார்த்து...*
*ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான்.*
*நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.*
*அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார்*
*சில ஆண்டுகள் கடந்தன...*
*ஒருநாள் அந்த* *செல்வந்தரே இறந்து போனார்.*
*அவரின் இறுதி ஊர்வலம் செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது.*
*அப்போது நல்ல மழை.⛈*
*பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...*
*ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை.*
*அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு.*
*பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.*
*அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..*
*ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? "மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..*
*[ அவ்வளவுதாங்க வாழ்க்கை ]*_________________________________
*ஒரு பிஞ்சு போன செருப்புக்கு கிடைக்குற மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது*
*வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்...*
*(உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்கு மரியாதை.
-----------------
நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................
ஞாயிறு, 21 ஜனவரி, 2018
*ஜக்கு:* என்னடா 5 மணிக்கு வரேன்னுட்டு ஆறரை மணிக்கு வர்ற?
*மக்கு:* ரோடுல ஒத்தன் 500ருபா நோட்டைத் தொலைச்சுட்டு தேடிக்கிட்டு இருந்தான்!
*ஜக்கு:* பரவாயில்லையே! தேடி எடுத்துக் கொடுத்தியா?
*மக்கு:* இல்லை அவர் போற வரைக்கும் நோட்டு மேலேயே நின்னுகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு.
---------------------------------------------------
*மக்கு:* இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால அடி அடீன்னு அடிச்சுட்டாரு!
*ஜக்கு:* ஏன் என்ன தப்பு செஞ்ச?
*மக்கு:* 33 எழுதச் சொன்னார்! தெரியலைன்னு முழுச்சேன், சரி 3 போட்டு பக்கத்துல 3 போடச்சொன்னாரு
*ஜக்கு:* இது கூடதெரியலையா?
*மக்கு :* ஒரு 3 போட்டுட்டேன், இன்னொரு 3-ஐ எந்தப் பக்கம் போடணும்னு கேட்டேன்!
---------------------------------------------------
*மக்கு:* என் பையன் தங்கமானவன்டா!
*ஜக்கு:* எப்படி சொல்ற?
*மக்கு:* சிகரெட், தண்ணி, பொம்பள... எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது.
*ஜக்கு:* உன் பையனுக்கு என்ன வயசு?
*மக்கு :* ஒரு வயசு.
---------------------------------------------------
*மனைவி :* - உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
*கணவன் :* - சொன்னேனே... மறந்துட்டியா...
*மனைவி :* - எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...
*கணவன் :* - உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
*மனைவி :* -????????
---------------------------------------------------
*மனைவி :* நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?
*கணவன் :* அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!
---------------------------------------------------
*ஹோட்டல் ஓனர்:* "சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?"
*சர்தார்:* "மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு. அதான்.. !!!"
---------------------------------------------------
*TTR:* "எண்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேரியா சென்னை வரைக்கும் வந்தே?"
*ஒருவன்*: "சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது.. நான் அது கவர்மெண்ட் ரயில்ன்னு நெனச்சுத்தான் ஏறினேன்.."
---------------------------------------------------
*வாத்தியார்:* "ஏன்டா கணக்கு தப்பா போட்டுட்டு டான்ஸ் ஆடுற?"
*மாணவன்:* "நீங்க தானே சொன்னீங்க, கணக்கு தப்பா இருந்தாலும் ஸ்டெப்ஸ்க்கு மார்க் போடுவேன்னு.. அதான் சார்.."
*வாத்தியார்:* ….!!!!!
🤣🤣🤣🤣🤣🤣🤣
*இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் போங்க...*
*அன்றைய தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒருவன் உலகத்திற்கே நெறி வகுத்துக் கொண்டிருந்தான். அவன் தாடியோடு இருந்தானா, அவன் வீட்டுத் திண்ணையில் இருந்து அதை எழுதினானா, மாளிகையில் இருந்து எழுதினானா, அவன் எந்தச் சாதியைச் சேர்ந்தவன், அவன் எந்த மதம், அவன் அடையாளம் என்ன, அவன் ஆண்ட பரம்பரையா, முற்றும் துறந்த சித்தனா, பித்தனா..? என்றெல்லாம் அடையாள ஆராய்ச்சியில் ஈடுபடும் ஓர் இழிவான தமிழ்ச் சூழலில் அவன் பிறக்கவில்லை.*
*சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்..*
*அவன் படைத்த திருக்குறளில் எங்கும் தமிழ் என்ற வார்த்தை இல்லை, ஒரு தெய்வத்தின் பெயர் இல்லை, ஒரு மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டுப் பதிவுகள் இல்லை, ஓர் அரசையோ ஆளும் வர்க்கத்தையோ உயர்த்தியோ தாழ்த்தியோ ஒரு பதிவும் இல்லை. இப்படி எந்த ஒரு அடையாள அரசியலுக்குள்ளும் சிக்காமல் ஒரு நெறி வகுக்கக் கூடிய பக்குவம் அன்று எம் முப்பாட்டனுக்கு இருந்தது.*
*எந்த ஒரு மதமும் போதிக்காத மனிதத்துடனும் ,* *எந்த ஓர் அடையாளத்துக்குள்ளும் அடங்காத நடுநிலைமையுடன் எழுதப்பட்ட*
*இப்படி ஒரு பொது மறை நூலை வேறெங்காவது காண முடியுமா?*
*பிற்காலத்தில் நாற்பொருளில் மையம் கொண்ட தமிழர்கள் அறத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்ற அடிப்படையில் தம் வாழ்வியல் நெறியைக் கட்டமைத்தாலும், வீடு என்ற தனி மனித பகுத்தறிவுக்கு மட்டுமே புலப்பட வேண்டிய கருத்தியலையும் தவிர்த்து ஒரு நன்னெறி வகுத்த பெருந்தகை எங்கள் வள்ளுவன்.*
*இவ்வளவு தெளிவான ஒரு படைப்பைப் படைக்க ஒருவன் எப்பேர்ப்பட்ட ஞானியாக இருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள். மதங்களின் வேத நூல்களில் இல்லாத பக்குவமும் தெளிவும் திருக்குறளில் இருக்கிறது.*
*அப்படி என்றால் அந்தக் காலம் எப்படி இருந்திருக்கும். இத்தகைய படைப்பைப் படைக்க அவனுக்கு எது ஊன்றுகோலாய் இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். மாளிகையிலும் திண்ணையிலும் இருப்பவனால் இப்படிப் பட்ட நூலை எழுத முடியுமா?*
*இதைப் படைத்தவன் கண்ட காட்சிகள் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்*
*அவன் சுற்றுச் சூழல்,*
*அவன் சொந்தங்கள்,*
*அவன் நண்பர்கள்,*
*அவன் கண்ட அரசர்கள்,*
*அவன் கொண்ட காதல்,*
*அவன் கற்ற கல்வி,*
*அவன் பெற்ற செல்வம்,*
*அவன் வாழ்ந்த மண்,*
*அவன் நெறி கற்ற ஆசிரியர்கள்,*
*அவன் மொழி கற்ற அறிஞர்கள்,*
*அவன் உண்ட உணவு,*
*அவன் கண்ட கனவு*
*எல்லாம் எவ்வளவு மேன்மையானது என்று எண்ணிப் பாருங்கள்.*
*எங்கிருந்தோ வந்த இலக்கியங்களையும், சித்தாந்தங்களையும் படித்துப் பூரிக்கும் நம்மவர்கள் நம் முப்பாட்டன் விட்டுச் சென்ற இச்செல்வத்தைப் புறக்கணிக்கலாமா...*
*இவனுக்கு அடையாளமாக மதம் இல்லை, சாதி இல்லை, வெறும் தமிழே இவன் அடையாளமாக இருக்கிறது. அன்று அவன் ஏந்திய அடையாளம் தமிழ் மட்டும் தான். ஆனால் இன்று நாமோ, மதம், சாதி, தேசம் என்ற கண்ட கண்ட அடையாளங்களை ஏற்றுப் பெருமை பேசிக்கொண்டு திரிகின்றோம், ஆனால் தமிழன் என்று சொல்ல மட்டும் தான் தயக்கம்,... தமிழன் என்று சொன்னால் அங்கே மதத்திற்கும் சாதிக்கும் வேலை இல்லாமல் போய் விடும், அங்கு ஒரு சமத்துவம் வந்து விடும் என்ற அச்சமா?*
*நான் தமிழன் என்ற திமிர் ஒவ்வொரு தமிழனுக்கும் வரும் வரை, வள்ளுவன் எம்மிடம் இருந்து அன்னியப்பட்டுத் தான் இருப்பான் போல...*
*வள்ளுவம் படிப்போமா!!!*
Wife calling🎸🎶 உயிரே 🎶🎶🎶 உயிரே🎸🎻🎶)
கணவன் : சொல்லுடா தங்கம், என்ன🙋♂
மனைவி🙋 ஏங்க இன்னைக்கு *தேதி என்னங்க ⁉*
கணவன்💁♂ இன்னைக்கு தேதி 6. ஏன்மா⁉🙆♂
மனைவி💁 *ஒன்னும் இல்ல,* வைய்ங்க.☎
கணவன்🙆♂ பதற்றம் அடைந்தவனாக🙅♂ *அய்யய்யோ தேதி கேட்டு வைச்சிட்டாளே👈 என்ன ஆச்சோ, என்ன தேதியோ தெரியலயே,🤔😳🤔🙄
Eb பில் கட்டியாச்சு✅
பால் பணமும்✅ கொடுத்தாச்சு✅
மளிகை கடைக்கும் பணம் கொடுத்தாச்சு✅
கேபிள் பணமும் கொடுத்தாச்சு✅✅✅✅
தன்🙍அம்மாவுக்கு☎போன் பண்றான்🙎♂
அம்மா எங்க கல்யாண நாள் எப்போ‼⁉
அடுத்த மாசம் டா. ஏன்⁉
ஒன்னும் இல்ல. வை☎
🙎மாமியாருக்கு☎போன் பண்றான்🤵
அத்தை.. மாலாவுக்கு பிறந்தநாள் எப்போ⁉
12வது மாசம்தான் மாப்ள. ஏன்.‼⁉❓
சும்மாதான் கேட்டேன். நான் அப்புறம் பேசுரேன்.
தன்👱மகனுக்கு☎போன் பண்றான்🙎♂
_*அம்மா ஏதும் பாத்திரத்த🍽🍶 ஒடைச்சாளா⁉
இல்லப்பா👨
கோபமா இருக்காளா😡❓
இல்லப்பா👨👨👨
என்ன பண்றாள்⁉❓
👩👩👩👩💻டீவீ பாக்குறாங்கப்பா.
சரி வை☎
மனைவிக்கு☎போன் பண்றான்🙋♂💁♂
தங்க புள்ள... ஏன்டா தேதி கேட்ட⁉
ஒன்னும் இல்லங்க காலண்டர்ல ரெண்டு நாளா தேதி கிளிக்கல அதான் கேட்டேன்💁
சரிடா வைச்சிட்றேன்☎
பயபுள்ள கொஞ்ச நேரத்ல பதறவெச்சிருச்சே🤦♂சே🙆♂🤦♂லூஸ்🙆♂🤦♂🙄😳😯😑😐😶😠😣😕😒😏😌😳😶😳😮😧😯😦😡😠😡😠😡😠😡😠🙁😟😡😠😶☹🙁😐😑😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳
fayas
நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல....
காலையில் வீட்டிலிருந்து வெளியில் கிளம்பும்போது , மனைவியை எதிரில் நடந்து வரச்சொல்வதன் பின்னால், எவ்வளவு பெரிய விஞ்ஞான காரணம் இருக்கிறதென்று, நமக்கெல்லாம் தெரியாமல் போய்விட்டது!
நினைத்தாலே உடல் சிலிர்க்கின்றது.
வெளியுலகில் பல துன்பங்கள், சோதனைகள், போராட்டங்கள் என எது வேண்டுமெனிலும் வரலாம். ஆக அதையெல்லாம் அந்த ஆண் சமாளித்தாக வேண்டும்.
எதையும் தாங்கும் துணிவு வேண்டும். சமாளிக்கும் திறன் வேண்டும்.
அதற்கான ஒரே வழி..
கிளம்பும் போதே மனைவியை எதிரில் நடந்து வர செய்வது.
ஆம்.
அதன்மூலம் அவனது நாடி, நரம்பு, சதை, புத்தி என எல்லாவற்றிலும் அவன் உணர்வது யாதெனில்..
மவனே இதைவிட உனக்கு என்ன, பெரிய பிரச்சனை இந்த உலகத்துல வந்துடப்போகுது?
எந்த பிரச்சனையா இருந்தாலும் அசால்ட்டா முடி!
😂😂😂😂😂
நாம் பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே
மன்னிக்கவும்
🔎 நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே🔍
இளம் வயது பெண் ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான பெண் ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக்கொண்டிருந்தன.
அந்த இளம் பெண்ணிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அந்த இளம் பெண்ணிடம், "ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்," என ஆதங்கப்பட்டார்.
அப்பெண்ணோ புன்னகைத்தவாறு கூறினார்:
"நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார்.
அப்பெண்ணின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை!
*"அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே"*
இங்கு நாம் வாழப்போகும் காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின், வாய்ச்சண்டை போடுவது, வீண் வாதத்தில் ஈடுபடுவது, பிறரை மன்னிக்க மறுப்பது, எதிலுமே அதிருப்தியும் குற்றமும் காணும்
போக்கினைக் கொண்டிருப்பது நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் செயல் என்பது புரிந்திடும்.
ஒருவர் உங்களைப் புண்படுத்திவிட்டாரா? அமைதியாக இருங்கள், *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
எவரேனும் உங்களுக்குத் துரோகம் புரிந்தாரா, உங்களை ஆக்கிரம வதை செய்தாரா(bully) ஏமாற்றினாரா, அவமானப்படுத்தினாரா? அமைதியாக இருங்கள், *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
ஒருவர் நமக்கு எப்பேற்பட்ட தொல்லைகளை ஏற்படுத்தினாலும், ஒன்றை நினைவிற்கொள்ளுங்கள், *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
இப்பயணம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர்கள் இறங்க வேண்டிய இடம் எப்பொழுது என்பதும் ஒருவருக்கும் தெரியாது. *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
உறவையும் நட்பையும் போற்றுவோம். ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வோம், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோம், மன்னிப்போம் மறப்போம். நன்றி பாராட்டி மகிழ்ச்சியாக வாழும் வழியைப் பார்ப்போம்.
✍நான் எப்பொழுதாவது உங்களைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் எப்பொழுதாவது என்னைப் புண்படுத்தியிருந்தால், நானும் உங்களை மன்னித்துவிடுகிறேன்.
ஏனெனில்,
*நாம் பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
🔎👀🔍படித்ததில் பிடித்தது ✅
👨❤💋👨🙏🙏
வெள்ளி, 19 ஜனவரி, 2018
ஒரு பெண்ணும் 🙎🏼
ஒரு பையனும்🙋🏻♂
காதலித்து வந்தனர்
ஒரு நாள்
இருவரும்
திருமணம்
செய்வது
பற்றி.
பேசினர்
பெண் சொன்னாள்
நாங்கள் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும்
............
திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு
எங்க அப்பாகிட்ட
பணம் இல்லியே
என்ன செய்வது
என்று சொன்னாள்
...........
அதற்கு அந்த பையன் சொன்னான்...
நான் என்ன வரதட்சினையா கேட்டேன் .?
உன் அப்பாவின் சம்மதம் தானே கேட்டேன்.....என்றான்
பிறகு இருவரும்
பெண்ணிண் அப்பாவை
பார்க்க சென்றார்கள்.........
விசயத்தை
பெண்ணின் அப்பாவிற்க்கு
தெளிவாக
எடுத்து சொன்னார்கள்.........
பெண்ணின் அப்பா சொன்னார்
என்னிடம்
1000 ருபாய் மட்டுமே உள்ளது
திருமணத்தை
எப்படி
நடத்துவது
என்று
சொன்னார்..........
அதற்கு பையன் சொன்னான்
1000ரூபாயே.போதும்
அதிலேயே திருமணத்தை நடத்தலாம்
நாளைக்கு நீங்க
ரெஜிஸ்டர் ஆபீஸ்கு வாங்க என்றான்.......
மறுநாள் எல்லாரும்
ரெஜிஸ்டராபீஸுக்கு
சென்றார்கள்
பையன்
மாமனாரிடம் சொன்னான்
நீங்க போய்டு
அந்த1000 ரூபாய்க்கும் ஸ்வீட் வாங்கிட்டு வாங்க என்றான்
திருமணத்தை பதிவு செய்தார்கள்.......
எல்லாருக்கும் இணிப்பும்..வழங்கினார்கள்
திருமண வாழ்க்கை ஆரம்பித்தார்கள.........
ஆனால் பையன் விபத்து ஒன்றில் உடனே இறந்து வி்ட்டான்
அவன் போட்டிருந்த
துனியெல்லாம்
இரத்தக்கறை
அந்த துனிகளை அப்படியே....வைத்துவிட்டு
பையனுக்கு இறுதி சடங்கை நடத்தி முடித்தார்கள்
4-5 நாட்கள் கழித்து
அந்த துனிகளை எடுத்து
வண்ணாணிடம்
கொடுத்தாள் ...அந்த
பெண்......
ஆனால் அவனோ...
இதை என்னால் துவைக்க
முடியாது...இதை எவ்வளவு துவைத்தாலும்....இரத்தக்கறை போகாது.... தூக்கி கிடாசுங்கம்மா......னு சொல்லிட்டு போய்ட்டான்....
அவளோ
............நான் இந்த துனியை தூக்கி எறிய மாட்டேன்......நானே துவைத்து கொள்கிறேன்......அவர் நினைவாக வைத்து கொள்கிறேன் என்றாள்...
முதல் நாள் துவைத்தாள் இரத்தக்கறை போகவில்லை.......
அன்று இரவு ஒரு கிழவி அந்த பெண்ணின் கணவில் வந்தாள்....
விகாரமா சிரிச்சபடியே கிழவி சொன்னாள்.....அந்த கறை போகாது.......💀💀💀💀💀💀
மறுநாள் அந்த
பெண் மீண்டும் அந்த துனியை துவைத்தாள்
...ஆனால் கறை போகவில்லை..........அன்று இரவும் அதே கிழவி கணவில் வந்தாள்......
முதல் நாள் சொன்னதையே மீண்டும் சொன்னாள்....
3வது நாள் அந்த பெண் மீண்டும் துணியை
துவைக்க ஆரம்பித்தாள்
யாரோ கதவை தட்டினார்கள்
போய் கதவை திறந்தவளுக்கு பேரதிர்ச்சி😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱
கணவில் வந்த கிழவி நின்று கொண்டிருந்தாள்..........
கையில் surf excel சோப்பு வைத்திருந்தாள் அந்த கிழவி......
கிழவி சொன்னாள்.... சும்மா சோப்புல கறை போகாது surf excel போடு.......
அந்த
பெண்ணும்
அந்த சோப்பை போட்டு துவைத்தாள்.......
கறை போய்விட்டது..........
ஆம்..விடாபிடியான கறைக்குsurf execl போடுங்க.......
புரியது....இதை படச்சி முடிச்ச உடனே பத்திகினு வருதா எரிச்சல்..என்ன பன்றது...இதை எனக்கும் ஒருத்தன் post பன்னானே.......😜😜😜😜😌😌😌😜😌😜😜😜😜😝அதால நீங்க
Unga friendsku anupi
மத்தவங்க வயத்தெரிச்சல கொட்டிக்கோங்க🤣🤣😃😄😄😁😆😆😅😂😂😂😅😆😁😄😃😀😀🤣😜😜😜😜😜😜😜😜😜
70 வயசு பெரியவர் தன்னோட மனைவியை இன்னமும் 'Darling'. 'Honey'. 'Sweet heart'ன்னு கூப்ட்டுக்கிட்டிருந்தாரு.
அத பாத்து நான் அவரு கிட்ட கேட்டேன்..... "ஏங்கய்யா, எப்படி இந்த வயசுல கூட பொண்டாட்டிய இவ்வளவு பாசமா கூப்புடுறீங்க..??"
"தம்பி, அவ பேரு பத்து வருஷத்துக்கு முன்னாடியே மறந்து போச்சு! அவ கிட்ட பேர கேக்க பயமா இருக்கு!" 😆😅
நீங்கசிங்கிளா
😱😱
*ஹோட்டல்ல டிபன் சாப்பிட்டுட்டு இருந்தேன்*
.
*ஒரு பொண்ணு வந்து*
*"சார்* *நீங்கசிங்கிளா"ன்னு கேட்டுச்சு...*
.
*நானும் ஏதோ கடவுள் கண்ணு தொரந்துட்டார்னு நினச்சு*
.
*ஆர்வமா ஆமான்னு சொன்னேன்...*
.
*உடனே*
.
*தேங்க்ஸ் சொல்லிட்டு...*
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
*ஏழவு.... பக்கத்துல இருந்த*
*சேரை எடுத்துட்டு போய்டுச்சு...😔😔*
வியாழன், 18 ஜனவரி, 2018
📌 *யூதர்கள்* தான் இவ்வுலகில் புத்திகூர்மை உடைய மக்கள்..
📌 உலகில் மிக சொற்ப தொகையினர் இவர்களே..
📌 அதே சமயம் உலகத்தை தனக்கு சாதகமாக வளைப்பவர்களும் இவர்களே...
📌 உலக தீவிரவாதம் முஸ்லீம்களின் பெயரால் இவர்களால் தான் நடத்தபடுகிறது...
📌 உலக ஊடகங்கள்,உலக வங்கிகள்,உலக அரசியல்,உலக விஞ்ஞானம் அனைத்தும் இவர்கள் பிடியில்...
*இவர்களின் நாடு இஸ்ரேல்...*
📌 உலகில் எந்த மதத்தை சார்ந்தவர்களும் இன்னொரு மதத்திற்கு மாற முடியும்...
யூத மதத்தை தவிர...
📌 இவர்களை தவிர யாரையும் யூத மதத்தில் சேர்ப்பதில்லை...
📌 மத பிரசாரம் செய்வதில்லை...
📌 உலக மொத்த ஆபாச இணையதளங்களை இயக்குபவனும் உருவாக்குபவனும் இந்த யூதர்களே...
📌 ரஷ்யா என்ற பெரிய நாட்டை கம்யூனிஸம் என்ற போலி தத்துவத்தை விதைத்து ஒரு நாட்டையே வசப்படுத்தி வைத்த காரல் மார்க்ஸ் ஒரு தீவிர யூதன்...
📌 உலக போதை கலாச்சாரத்தை விதைத்து இளைஞர் சக்தியை சிதைப்பதும் இவர்களே...
📌 ஐரோப்பிய யூனியன்,உலக வங்கி, அமெரிக்க ஏகாதிபத்தியம்,ஐநா சபை இவை அத்தனையும் யூதர்களின் பிடியில்...
📌 இஸ்ரேல் நாட்டில் புகை பிடிப்பது தேச விரோத குற்றம்...
ஆனால்..
📌 உலகில் புகையிலைகல் விற்பனை செய்யும் ஏஜெண்டுகள் இவர்களே...
❌ போதை பொருட்கள் இஸ்ரேல் நாட்டில் தடை...
💉 உலகில் போதை பொருளை விற்பது இவர்களே...
❌ ஆபாச இணையதளங்கள் இஸ்ரேல் நாட்டில் தடை...
💉 இன்று அத்தனை ஆபாச இணையதளங்களும் இயக்குவது அவர்களே...
❌ குழந்தைகளின் அறிவை மழுங்கடிக்கும் கார்ட்டூன் படங்கள் இஸ்ரேல் நாட்டில் தடை...
ஆனால்..
💉 கார்ட்டூன் படங்களை உலகில் உலவ விடுவதும் இந்த யூதர்களே...
இதைபோல் சொல்லி கொண்டே போகலாம்...
👉🏿 மறைமுகமாக உலகை ஆள்பவர்கள் இவர்கள்...
👉🏿 நம் மூளை இவர்களிடம் நமக்கே தெரியாமல் அடகு வைத்துள்ளோம்...
👉🏿 இந்த யூதர்கள் நேருக்கு நேர் மோதாத கோழைகள்...
ஆனால்..
👉🏿 சூழ்ச்சி செய்வதில் வல்லவர்கள்...
84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?
எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!
கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்.
கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்.
உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது.
உலகத்தில் முதன் முதலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்.
கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கர்ப்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்களாம் ..
உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்.
உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு.
இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று.
அந்த நாடு தான்
🎓இஸ்ரேல்.
🌹மனிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...?
🌹🙏🏻🌹மனிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள்.
ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான்.
இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள்.
இந்த நிகழ்ச்சியை அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான். ஊர் மக்கள், தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேலும் அழுதான். அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
ஆனால் வேறு வழியில்லாமல் அவனைச் சமாதானப்படுத்திச் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று அந்தப் பிணத்தை எரித்தார்கள். அவனால் தாள முடியாமல் அங்கேயே உருண்டு பிரண்டும் கத்தி அழுதான். சரி இவன் அழுது அழுது தன்னைத் தானே சமாதானமாக்கிக் கொள்ளட்டும் என்று அவனை அங்கேயே விட்டுவிட்டு ஊர் மக்கள் சென்று விட்டார்கள்.
மனிதன் தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டால் தான் முழு ஆறுதல் அடைந்த திருப்தி பெறுவான்.
அவனும் அன்று இரவெல்லாம் அந்தச் சுடுகாட்டில் கத்தி அழுது கொண்டிருந்தான். அவன் அழுது கொண்டிருந்த இடத்தில் ஒரு மரம் இருந்தது. அதில் ஓர் அம்மா பேயும் ஒரு குட்டிப் பேயும் இருந்தது. இந்த மனிதன் கத்தி அழுதுக்கொண்டே இருந்ததால் அந்தக் குட்டிப் பேயிற்கு தூக்கம் வரவில்லை.
அதனால் அது கோபமாகத் தன் தாயிடம் “அம்மா... அந்த ஆள் அழுவதால் எனக்குத் தூக்கம் வரவில்லை. நீ போய் அவனை பயமுறுத்தி துரத்திவிட்டு வா....“ என்று சொன்னது.
அதற்கு அம்மா பேய்.... “வேண்டாம். அந்த மனிதன் இப்பொழுது அதிக கவலையில் இருக்கிறான். இந்த நேரத்தில் அவன் கவலை மட்டும் தான் அவனுக்குப் பெரியதாகத் தெரியும். இந்த நேரத்தில் நாம் போய் பயமுறுத்தினாலும் அவன் பயப்பட மாட்டான்“ என்றது.
இந்தக் கூற்றை குட்டிப்பேய் ஏற்க வில்லை. “எவ்வளவு பெரிய மனிதனானாலும் நிச்சயம் ஒரு பேயிக்கு பயந்து தான் போவான். நான் போய் அவனைத் துரத்துகிறேன் “ என்று சொல்லிவிட்டு அவன் எதிரில் வந்து நின்று அவனைப் பயமுறுத்தியது. பலவித பயங்கர சத்தங்களைக் கொடுத்தது. அங்கிருந்த மண் மற்றும் மர இலைகளை அவன் மேல் விழுமாறு செய்தது. மரத்தைப் பயங்கரமாக உலுக்கி அவனைப் பயமுறுத்தப் பார்த்தது.
உம்ம்ம்... ஒன்றிர்க்கும் அவன் பயப்படவில்லை. அவன் தன் கவலையை நினைத்தே அழுது கொண்டிருந்தான். குட்டி பேயிக்கே சலிப்பு வந்து அவனை விட்டுவிட்டு திரும்பி வந்து பேசாமல் இருந்து விட்டது.
இப்பொழுது கொஞ்ச காலம் ஓடிவிட்டது. இந்தக் குடியானவன் தன் ஊர் மக்கள் சொன்னார்கள் என்று தன் மகனைக் காரணம் காட்டி இன்னொறு பெண்ணை மணந்து கொண்டு புதுப் பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஒரு நாள் வியாபாரத்திற்காக அந்தச் சுடுகாடு தாண்டிப் போக வேண்டியிருந்ததால் அப்பக்கமாகப் போய் கொண்டு இருந்தான். அவனை அந்தக் குட்டி பேய் பார்த்துவிட்டு தன் அம்மாவிடம்... “தன் வாழ்நாளிலேயே தான் பார்த்தத் தைரியசாளி இவன் தான்“ என்றது.
அதற்கு அம்மா பேய்... “அவன் தைரியசாளி கிடையாது. வேண்டுமானால் இப்பொழுது அவன் எதிரில் நீ போய் சும்மா நின்று பார்“ என்றது. குட்டிப்பேயும் உடனே அந்தக் குடியானவன் முன் சும்மா வந்து நின்று சிரித்தது.
அந்தக் குட்டிப்பேயைப் பார்த்தது தான் தாமதம். அந்தக் குடியானவன் பயந்து வாய் உலறி நடுங்கிப் போய் தலைதெரிக்க ஓடி போனான்.
குட்டிப் பேய் அம்மாவிடம் வந்து... “அன்றைக்கு தான் முழ பலங்கொண்டு பயமுறுத்தியும் பயப்படாதவன் இன்று நான் சாதாரணமாக எதிரில் போய் நின்றதும் பயந்து ஓடியது ஏன்..?“ என்று கேட்டது.
இதற்கு அம்மா பேய், “மனிதன் சந்தோஷமாக இருக்கும் பொழுது தனக்கு ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே வாழ்கிறான். அந்த நேரத்தில் ஒரு சிறிய பயத்தைக் கொடுத்தாலும் அவன் அதிகமாக பயந்து விடுகிறான். இதே கவலையான நேரத்தில் அந்தக் கவலையை விட தனக்கு வேறு துன்பம் இல்லை என்று அரட்டுகிறான்.
அதனால் மனிதன் அதிக சந்தோஷமாக இருக்கும் பொழுது தான் அவனை மிகச் சாதாரணமாக பயங்கொள்ள வைத்துவிட முடியும்“ என்றதாம்.🙏🏻🌹🙏🏻