நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

புதன், 7 ஏப்ரல், 2021

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

*_🌺'உண்மை'_*
*_இருக்கும் இடத்தில்.._*
*_பிடிவாதம் இருக்கும்..!_*

*_🌺'நேர்மை'_*
*_இருக்கும் இடத்தில்.._*
*_நல்ல நடத்தை இருக்கும்..!_*

*_🌺'அதிக அன்பு'_*
*_இருக்கும் இடத்தில்.._*
*_கோபம் இருக்கும்..!!_*

*_🌺இனிய காலை வணக்கம்_*

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅