நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

வெள்ளி, 19 ஜனவரி, 2018

70 வயசு பெரியவர் தன்னோட மனைவியை இன்னமும்  'Darling'. 'Honey'. 'Sweet heart'ன்னு கூப்ட்டுக்கிட்டிருந்தாரு.

அத பாத்து நான் அவரு கிட்ட கேட்டேன்..... "ஏங்கய்யா, எப்படி இந்த வயசுல கூட பொண்டாட்டிய இவ்வளவு பாசமா கூப்புடுறீங்க..??"

"தம்பி, அவ பேரு பத்து வருஷத்துக்கு முன்னாடியே மறந்து போச்சு! அவ கிட்ட பேர கேக்க பயமா இருக்கு!" 😆😅