நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

வியாழன், 18 ஜனவரி, 2018

👍👌👌👏👏

👉இளைஞர்களுக்கு, எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் வழங்கிய அறிவுரை....

1. புத்தகங்களைத் துணை கொள்.

2. உடலுழைப்பை அதிகரி.

3. குளிர்ந்த நீரில் குளி.

4. தியானம் கைக்கொள்.

5. இரவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட.

6. உடுப்பில் வெள்ளை நிறத்தைப் பழக்கமாக்கு.

7. உணவில் கீரை சேர்த்துக் கொள்.

8. எத்தனை வலித்தாலும் அழாதே. சிரி.

9. ஆத்திரம் அகற்று.

10. கேலிக்குப் புன்னகையை பரிசாக்கு.

11. கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.

12. நட்புக்கு நட்பு செய்.

13. வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு.

14. அலட்சியப்படுத்தினால் விலகி நில்.

15.. அன்பு செய்தால் நன்றி சொல்.

16. இதமாகப் பேசு.

நீ ஜெயிப்பாய்.... இது நிச்சயம் ! ! !

வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய்.
இது சத்தியம்.

👍👏👏